25-01-26 அன்று அடிப்படை பயிற்சியில் வாழ்த்துரை மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார் J.சரவண குமார் அவர்கள் பொள்ளாச்சி, நீதித்துறை நடுவர். உடன் முதுநிலை பேராசிரியர் Dr.K.சுமதி சீனிவாசன் அவர்கள்.