Gallery - Brahmagnanam
26-06-24 அன்று பிரம்ம ஞான பயிற்சிக்கான சான்றிதழ் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் வாழ்த்துரை மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார் Dr.M.ஜெயராமன், முதல்வர், வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஈரோடு. மற்றும் பேராசிரியர் ஈஸ்வரமூர்த்தி கணித துறை வேளாளர் கல்லூரி. மற்றும் விஷன் இயக்குனர் (பொது) Dr.N.A.பெருமாள் அவர்கள் மற்றும் விஷன் இயக்குனர் (அட்மின்) அருள் செல்வி அவர்கள் மற்றும் பேராசிரியர் உமா அவர்கள்