Gallery - Arulnithiyar Course
04-08-24 அன்று ஆழியார் அறிவுத்திருக்கோயிலில் 2024 தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி ஞானாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் பத்மஸ்ரீ SKM.மயிலானந்தன் அவர்கள் ஆசிரியர்களுக்கு கேடயம் வழங்கி சிறப்பித்தார் மற்றும் உலக சமுதாய சேவா சங்க துணை தலைவர் S.செல்வராஜ் அய்யா அவர்கள் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்தார் மற்றும் உலக சமுதாய சேவா சங்க துணை தலைவர் ஸ்மார்ட் இயக்குனர் M.K.தாமோதரன் அவர்கள் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.