Gallery - Personal Contact Program

28-04-24 அன்று விஷன் நேரடி தொடர் வகுப்பிற்கான சான்றிதழ் நிகழ்ச்சியில் சென்னை எஸ்ஆர்.எம் பல்கலைக்கழக ஆன்லைன் மற்றும் தொலைதூரக் கல்வி இயக்குநர் பேராசிரியர் ஸ்ரீமதி அவர்கள் வாழ்த்துரை மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார் உடன் விஷன் இயக்குனர் அருள்செல்வி அவர்கள் மற்றும் பேராசிரியர் உமா அவர்கள்.